tamilnadu

தோழர் மைதிலி சிவராமன் மறைவு...

வர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். 

இதையடுத்து பி.பி.இ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவிற்குள் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் ஸ்டாலின் நலம் விசாரித்தார். 

மேலும் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.இந்தியாவிலேயே முதலமைச்சர் ஒருவர் பி.பி.இ கிட் அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்தரன், அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனையடுத்து, மாலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச் சர் ஸ்டாலின் பங்கேற்றார்.

;