tamilnadu

img

மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டம்

தொழிற்சங்க சட்டங்களை திருத்துவது, தற்காலிகமாக நிறுத்தி வைப்பது, வேலைநேரத்தை உயர்த்துவது உள்ளிட்டவைகளை எதிர்த்து வெள்ளியன்று (மே 22) நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் முகப்பேர், பெரும்பாக்கத்தில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சார்பில் மயிலாப்பூர், ஆவடி உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.