tamilnadu

img

மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு காட்பாடி ரெட்கிராஸ்

மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் விடுவிப்பு ஆணைகளையும் வேலூர் சாராட்சியர் கெ.மெகராஜ் வழங்கினார். செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், அவைத் தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியன், பொருளாளர் வி.பழனி உளிட்டோர் உடனிருந்தனர்.