tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாக்கு கேட்டு கே.வி.குப்பம் பகுதியில் பிரச்சாரம்

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாக்கு கேட்டு கே.வி.குப்பம் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது.