tamilnadu

img

தந்தை சார்லஸ் டார்வின் பிறந்தநாள் விழா

தளி ஒன்றியம் சித்தாண்டபுரம், ஏ.புதூர், சீங்கோட்டை, கெம்பக்கரை, பிலிகுண்டு உட்பட மலைகிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில்  அறிவியலாளர், பரிணாமக் கொள்கையின் தந்தை சார்லஸ் டார்வின் பிறந்தநாள் விழா வித் யூ சார்பில் கொண்ட்டாப்பட்டது. மாணவர்களுக்கு காணொலி காட்சிகள் மூலம் சார்லஸ் டார்வின் வாழ்க்கை வரலாறும், பரிணாமக் கொள்கையும் திரையிடப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர்கள் சுரேஷ்குமார்,  தவமணி, ராஜ்குமார், லாரன்ஸ், ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.