tamilnadu

img

சிதம்பரம் அருகே பி. முட்லூர் ஜவுளி கடை பேருந்து நிறுத்தத்தில் சிஐடியு ஆட்டோ கிளை துவக்கவிழா

சிதம்பரம் அருகே பி. முட்லூர் ஜவுளி கடை பேருந்து நிறுத்தத்தில் சிஐடியு ஆட்டோ கிளை துவக்கவிழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பாலா, துணைத் தலைவராக ஜெயலானி, செயலாளராக செல்வம், பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் முத்து, செயலாளர் பாபு, ஆட்டோ சங்க புவனகிரி வட்டச் செயலாளர் விஜி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.