சென்னை,ஜூலை 26- மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிர மணியம் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள் ளார். மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியன் பணி யிட மாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் பதி வாளராக நியமிக்கப்பட்டுள் ளார்.