“ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பதற்காக அண்ணாமலை செப்டம்பர் மாதம் லண்டன் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறுகிறீர்கள்... ஒரு வேளை அண்ணாமலை அமெரிக்க அதிபர் ஆவதற்கு முயற்சி செய்கிறார் போலிருக்கிறது, வாழ்த்துகள். ஆனால், ஒரு வட்டச் செயலாளராக இருப்பதற்கு கூட அண்ணாமலை தகுதி இல்லாதவர். அவரை எப்படி தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்தார்கள் என்றே தெரியவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.