tamilnadu

முதியோர் பராமரிப்பு சேவை

சென்னை,ஜன.6- நோய்வாய்ப்பட்ட முதியோரை கவனித்துக் கொள்ள அன்வயா போன்ற தொழில்முறை முதியோர் பராமரிப்பு சேவை தேவையான அனைத்து உதவியையும் வழங்கு கிறது.  இது பொறுப்புணர்வுத் தன்மையுடன் கூடிய தொழில்முறை சேவை ஆகும். அன்வயா தன்னார்வலர்கள் அவரது தந்தைக்கு உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். தினசரி வேலைகளுக்கு உதவுவதுடன் அவரது உடல்நிலையை கண்காணிக்கின்றனர். முதியோரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். காலைக் கடன்களை முடிப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது, குளிப்பது போன்ற அன்றாட பணிகள் வயதான பெற்றோருக்கு ஒரு சவாலாக உள்ளபோது இந்த தன்னார்வலர்கள் அதற்கு உதவி செய்கின்றனர். முதியோருக்கு உடல்நல பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். தினசரி வேலைகளுக்கு உதவுவதுடன் அவரது உடல்நிலையை கண்காணிக்கின்றனர்.

;