tamilnadu

img

அரசியல் கட்சி துவங்கினார் நடிகர் விஜய்

நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் துவங்கி யுள்ளார். தனது கட்சியின் பெயரை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். 2024 நாடாளு மன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டி யிடாது என்று கூறியிருக்கும் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிட உள்ளதாகவும், ஒப்புக்கொண்ட படங்களை முடித்து விட்டு முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.