tamilnadu

img

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி சென்னையில் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் பல்லவன் இல்லம் உள்ளிட்டு அனைத்து பணிமனைகள் முன்பும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.