சிவகங்கை, ஜூன் 25- சிவகங்கை மாவட்டம் இளையான் குடி தாலுகா முத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்றுவிழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி கொடியேற்றினார். பின்னர் கட்சி அமைப்புக் கூட்டம் நடந் தது. 36 பேர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்தனர். கிளைச் செயலாளராக முரளி தேர்வு செய்யப்பட்டார். அமைப்புக் கூட் டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் தண்டியப்பன், முத்துராம லிங்கபூபதி, கருப்புச்சாமி, தாலுகா செயலாளர் அழகர்சாமி, ராஜூ, பரி சுத்தம்,மாவட்டக்குழு உறுப்பினர்கள் தென்னரசு,முத்தூர் ஊராட்சித் தலை வர் பாண்டிச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.