உயிரிழந்தவருக்கு சிறுநீரக பிரச்சனை மற்றும் இரத்த அழுத்தம் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது ராஜஸ்தானில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் இறப்பு இதுவாகும் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.