tamilnadu

img

வல்லுறவு வழக்கில் சின்மயாவுக்கு ஜாமீன்!

அலகாபாத், பிப்.5- உத்தரப்பிரதேச பாஜக தலைவர்களில் சாமியார் சின்மயானந்தா முக்கியமானவர். மத்திய அமைச்சராகவும் இருந் துள்ள இவர், ஷாஜகான்பூ ரில் தனது கல்லூரியில் படித்துவந்த இளம்பெண் ஒருவரை, மிரட்டி பல முறை பாலியல் வல்லுற வுக்கு உள்ளாக்கிய குற் றச்சாட்டில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட் டார். இந்நிலையில், அல காபாத் உயர்நீதிமன்றம் சின்மயாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.