கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியது.
ஒண்டிபுதூரில் மைதானம் அமைப்பதற்கான சத்தியக்கூறு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.