tamilnadu

img

தோழர் வி.நடராஜன்  4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் வி.நடராஜன்  4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம், பெரிய மோளபாளையத்தில் நடைபெற்றது.  இதில், கட்சியின் மூத்த தோழர் கே. துரைராஜ் உள்ளிட்ட தலைவர்கள்  பங்கேற்றனர். 

;