tamilnadu

img

பாரிக்கரின் தொகுதியை காங்கிரஸ் பிடித்தது

பனாஜி:
கோவா மாநில முன்னாள் பாஜக முதல்வர் மனோகர் பரிக்கர், புற்றுநோய் பாதிப்பு காரணமாக, அண்மையில் மரணம் அடைந்தார். இதையடுத்து, அவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த பனாஜிசட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் அட்டனாசியோ மான்செராட்டே 8,748 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர்சித்தார்த் குன்கோலியேன்கர் 6,990 வாக்குகளை மட்டுமே பெற்றுதோல்வியை தழுவியுள் ளார். பனாஜி சுமார் 25ஆண்டுகளாக பாஜகவசம் இருந்த தொகுதியாகும்.
 

;