tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடர் கண்டிப்பாக கடும் சவாலான தொடராக அமையும்.நியூஸிலாந்து வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலுமே வெல்லும் முனைப்பில் ஆட வேண்டும்.நூறு சதவிகிதம் துடிப்பாக விளையாட முடியவில்லை என்றாலும் நமது திட்டங்களைச் சரியான முறையில் செயல்படுத்துவது மிக முக்கியம்.அனைத்து அணிகளும் கடந்த சில ஆண்டுகளாக எப்படி ஆடிவருகிறது? எந்தளவிற்கு எழுச்சி கண்டிருக்கிறது? என்பதைக் கணக்கில் கொண்டு வியூகம் அமைக்க வேண்டும்.அதுதான் நமது வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் அளித்த பேட்டியிலிருந்து...