tamilnadu

img

வாலிபர் சங்க நிர்வாகிகள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கேரளத்தில் வாலிபர் சங்க நிர்வாகிகள் மிதிலாஜ் மற்றும் ஹக் முகமது ஆகியோர் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் கோவை கிழக்கு நகரக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விவேகானந்தன், கிழக்கு நகரச் செயலாளர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;