tamilnadu

img

ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம்

ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் புதனன்று மாநில தலைவர் கே.சுப்பராயன் எம்.பி., தலைமையில் கோவையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஜூலை 16 ஆம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய செயலாளர் நிஜாம், மாநில பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.