tamilnadu

img

தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன நிர்வா கக்குழு கூட்டம்

தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன நிர்வா கக்குழு கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அவி நாசி ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.முத்துசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் செயலாளர் எம்.சந்திரன், பொருளாளர் எம்.அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

;