tamilnadu

img

கையெழுத்து இயக்கம்

முண்டியம்பாக்கத்தில் கிளைச் செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற  கையெழுத்து இயக்கத்தை மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதில் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.கிருஷ்ணராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சித்ரா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சேகர், ஏ.தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;