tamilnadu

img

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக  இளைஞரணி சார்பில் ரத்ததானம்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக  இளைஞரணி சார்பில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 200க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்வில் திமுக மாவட்ட செய லாளர் இரா.ராஜேந்திரன் எம்எல்ஏ, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமாபுரம் சதீஷ்   உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.