tamilnadu

img

புளியகுளம் பெரியார் நகர் பகுதி

கோவை, புளியகுளம் பெரியார் நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.அர்ச்சுனன் திறந்து வைத்தார்.