tamilnadu

img

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் தீபாவளிக்கு தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள்

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் தீபாவளிக்கு தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணி களுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சி யர் விஜயகார்த்திகேயன் வெள்ளியன்று ஆய்வு செய்தார்.