tamilnadu

img

ப.சிதம்பரம் 74 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி ஆதரவற்றோர்களுக்கு உதவிகளை வழங்கினர்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 74 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவற்றோர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினர். கோவை புலியகுளம் பகுதியில் அக்கட்சியின் வார்டு தலைவர் ஆர்.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஎன்டியுசி பொதுச்செயலாளர் கோவை செல்வன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வி.எம்.சி.மனோகரன் மற்றும் சின்னையன், டி.எஸ்.ராஜாமணி, ரியாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.