tamilnadu

img

கோபி காலை மற்றும் கலை அறிவியல் கல்லூரி

கோபி காலை மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் நம்ம கோபி அமைப்பின் சார்பில் திறமை திருவிழா என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக கிரிக்கெட் அணியினர் விளையாடியபோது எடுத்த படம்.