கள்ளக்குறிச்சி கோமுகி அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது நமது நிருபர் நவம்பர் 9, 2019 11/9/2019 12:00:00 AM கள்ளக்குறிச்சி கோமுகி அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது. அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் ப.மோகன் ஆகியோர் இயக்கி வைத்தனர். Tags கள்ளக்குறிச்சி கோமுகி அணை Kallakurichi Gomukhi Dam