tamilnadu

img

கொரோனா வைரஸ் தடுப்பதற்கு கை கழுவுதல் நிகழ்வு

தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், தொண்ணகுட்ட அள்ளி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பதற்கு கை கழுவுதல் நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி மன்ற  தலைவர் லட்சுமி தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் ஊராட்சி  செயலர்,  வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண் டனர்.