tamilnadu

img

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் நடை பெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் நடை பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறையின் சார்பில் பள்ளிகளுக்கிடையே போதை பொருள்களுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் வழங்கினார்.

;