tamilnadu

img

சிறப்பு புகைப்படக் கண்காட்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.