tamilnadu

img

சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை

இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் எஸ்.தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் ஏ.சேகர், பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட துணை தலைவர்கள் எம்.யோகராசு, எம்.சிவப்பிரகாசம், ஜி.பழனியம்மாள், ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ஆர்.ஆறுமுகன், மாவட்ட தலைவர் என்.ருத்ரையன், சத்து ணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.எம்.நெடுஞ் செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக் கையை விளக்கி பேசினர்.