அவிநாசி, நவ. 26- சேவூரில் திராவிடர் தளம் சார்பில் சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி செவ் வாயன்று நடைபெற்றது. இதில் திராவிடர் தள ஒருங்கி ணைப்பாளர் கு.செந்தில்கு மார், தலைமை கழக பேச்சாளர் குமார்ராஜா, ஆதிதமிழர் பேரவை துணை பொது செயலாளர் அர.விடுதலைச் செல்வன், தமிழ் புலிகள் கட்சி பொது செயலாளர் மு.இளவேனில், தலித் விடுதலை கட்சி துணை பொதுச்செயலாளர், சகுந் தலா தங்கராஜ், திக பொறுப் பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்னர்.