tamilnadu

தொழிலதிபர் தற்கொலை

கோவை, மார்ச் 25- திருப்பூரைச் சேர்ந்த பனி யன் தொழிற்ச்சாலை உரி மையாளர் கோவையில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பத் டுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த பிர பல பனியன் கம்பெனி உரி மையாளர் சூரியபிரகாஷ். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரு மணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் தொழில் நலிவு காரணமாக பெங்க ளூர் செல்வதாக வீட்டில்  கூறிவிட்டு  கோவை வந்துள் ளார். இதன்பின்னர் அவர்  கோவை - அவிநாசி சாலை யில் உள்ள விடுதியில் தங்கி யுள்ளார். இந்நிலையில், புத னன்று இரவு திடீரென ஆறா வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பந்தயசாலை காவல் துறை யினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.