tamilnadu

img

கோபியில் நகைக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

கோபிசெட்டிபாளையம், அக்.18- கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் நகைக்கடை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நகைக்கடைகளின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் உட் கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நகைக்கடைகளின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் அமைப்பது கடைகளில் எச்சரிக்கை  அலாரங்கள் அமைப்பது இரவு நேர காவலாளி களை அதிகளவு நியமிப்பது போன்ற பல்வேறு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் அளிக்கப் பட்டது. மேலும் நகைக்கடைகளின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுப்பகுதிகளில் உள்ள கடைகள் மற் றும் காலியிடங்களிலும் கண்காணிப்பை தீவி ரப்படுத்துவது குறித்தும், சந்தேகத்திற்கு இட மாக வகையில் கடைக்கு வரும் வாடிக்கை யாளர்கள் குறித்து அவ்வப்போதே காவல் நிலை யத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் சார்பில் நகைக்கடை உரிமை யாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள் ளது.  இந்த கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் என 50க்கும் மேற்பட் டோர்கள் கலந்துகொண்டனர்., அக்.18- கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் நகைக்கடை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நகைக்கடைகளின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் உட் கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நகைக்கடைகளின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் அமைப்பது கடைகளில் எச்சரிக்கை  அலாரங்கள் அமைப்பது இரவு நேர காவலாளி களை அதிகளவு நியமிப்பது போன்ற பல்வேறு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் அளிக்கப் பட்டது. மேலும் நகைக்கடைகளின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுப்பகுதிகளில் உள்ள கடைகள் மற் றும் காலியிடங்களிலும் கண்காணிப்பை தீவி ரப்படுத்துவது குறித்தும், சந்தேகத்திற்கு இட மாக வகையில் கடைக்கு வரும் வாடிக்கை யாளர்கள் குறித்து அவ்வப்போதே காவல் நிலை யத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் சார்பில் நகைக்கடை உரிமை யாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள் ளது.  இந்த கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம் உட்கோட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் என 50க்கும் மேற்பட் டோர்கள் கலந்துகொண்டனர்.

;