உடுமலை கிளை நூலகம் 2ல் 71 வது குடியரசு தின விழா நமது நிருபர் ஜனவரி 28, 2020 1/28/2020 12:00:00 AM உடுமலை கிளை நூலகம் 2ல் 71 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நூலகர் வீ.கணேசன், வாசகர் வட்ட துணைத்தலைவர் வி.கே.சிவக்குமார், சிலம்ப ஆசான் வீரமணி, பேராசிரியர் கண்டிமுத்து மற்றும் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Tags 71 வது குடியரசு தின விழா