tamilnadu

img

அம்பேத்கரின் 63- வது நினைவு தினம்

நீலகிரி மாவட்டம், பந்தலூ ரிலுள்ள கூடலூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவல கத்தில் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கரின் 63- வது நினைவு தினம் அனுச ரிக்கப்பட்டது. இதில் கூட லூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி அம்பேத்க ரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.