tamilnadu

img

101 தோப்புக் கரணம் போடுவதற்குத் தயார்...

கொரோனா தொற் றுப் பரவல் காரணமாக இந்த ஆண்டு துர்கா பூஜை கிடையாது என்று மேற்குவங்க அரசு கூறியதாக யாரேனும் நிரூபித்தால், மக்கள் முன்னால் நான் 101 தோப்புக்கரணம் போடுகிறேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத் துள்ளார். துர்கா பூஜைக்கு (அக்.22) இன்னும் காலம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

;