tamilnadu

img

ஒரே நாளில் 211 பேருக்கு கோவிட்

கேரளத்தில் வெள்ளியன்று இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 211 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதியானது. அதே போன்று 201 பேர் குண மடைந்துள்ளனர். புதிய நோயாளிகளில் 138 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 39 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 27 பேருக்கு தொடர்புகள் மூலம் நோய் ஏற்பட்டது. இதில் ஆறு சி.ஐ.எஸ்.எப் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த ஒருவரும் உள்ளனர்.