கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிலம்பம் மற்றும் குத்துவரிசை கலைகள் நிகழ்த்தி உலக சாதனை
ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பம் குழுவின் மூலம் பயிற்சி பெற்ற 130 மாணவர்கள் தொடர்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் சுற்றியும்,குத்துவரிசை கலைகள் நிகழ்த்தியும் GWR-Global World Record-சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்