கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புனித லூயிஸ் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகளில் பெற்றோர்களில் ஒருவரை இழந்த 4 மாணவிகளுக்கு தலா 7,500 ரூபாயும், இருவரையும் இழந்த 4 மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் கல்வி உதவித் தொகையாக ஐவிடிபி நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.