கார்ல் மார்க்ஸ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை நமது நிருபர் மே 6, 2020 5/6/2020 12:00:00 AM கார்ல் மார்க்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டக் குழு அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாநகர் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Tags Carl Marx Image courtesy