tamilnadu

img

சிபிஎம் மூத்த தலைவர் தோழர் கே.வரதராஜன் உருவப்படத்திற்கு ஓசூர் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் கே.வரதராஜன் உருவப்படத்திற்கு ஓசூர் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், வட்ட செயலாளர் பி.ஜி. மூர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

;