tamilnadu

img

மின்சார சட்ட மசோதா 2020ஐ கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

மின்சார சட்ட மசோதா 2020ஐ கைவிடக் கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் மின் ஊழியர் மத்திய அமைப்பு, ஐக்கிய சங்கம், ஓய்வு பெற்ற மின் ஊழியர் சங்கம், அம்பேத்கர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திட்ட செயலாளர் கருணாநிதி, தலைவர் சதீஷ், சவுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.