tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்... 

 இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் நினைத்து அதற்கேற்ப செயல்படக்கூடியவர். இக்கட்டான நிலைமையில் கூட சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் சிறப்பு திறன் படைத்தவர். விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பிட்சின் நீளத்தைச் சரியாகக் கணித்து அதற்கேற்ப பந்துவீசி அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அளித்த பேட்டியிலிருந்து...