tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

இலங்கை வீரர்களின் முடிவு வருத்தமளிக்கிறது...   
1996 உலகக் கோப்பையின் போது ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததை யாராலும் மறக்க முடியாது. அந்த காலகட்டத்தில் நட்பு ரீதியான போட்டியில் விளையாடப் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் இணைந்து ஒருங்கிணைந்த அணியை அனுப்பியது. ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக நடந்து வருகிறது. இலங்கையிலிருந்து பரிமாற்றத்தை எதிர்பார்க்கிறோம். அவர்களின் குழு ஒத்துழைப்பது பெரிதல்ல வீரர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபபந்துவீச்சாளர் அக்தர் அளித்த பேட்டியிலிருந்து...