tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

வெளிநாட்டு மண்ணில் 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளோம்.இதற்கு முன் நாங்கள் ஏராளமான போட்டிகளில் தோல்வியடைந்துள்ளோம்.அதிலிருந்து முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது.உலகக்கோப்பைக்கான எங்கள் அணியில் வார்னர் மற்றும் ஸ்மித் இணைந்தது மிகப்பெரிய பூஸ்ட். உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள ஒவ்வொருவரும் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக நான் உணர்கிறேன்.  


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அளித்த பேட்டியிலிருந்து...

;