tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ் 


நான் தற்கொலை செய்ய விரும்பினேன்
உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததையடுத்து, நான் தற்கொலை செய்ய விரும்பினேன். இருப்பினும்  வாழ்ந்தே தீரவேண்டும் எனும் கட்டாயத்தில் வீரர்களிடம் என் கவலையைக் கூறினேன். எனது நிலைமையை உணர்ந்த வீரர்கள் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினார்கள். இனி நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெறவே விரும்புகிறோம். 
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் 

மிக்கி ஆர்தர் அளித்த பேட்டியிலிருந்து...