கிரிக்கெட் உலகின் முக்கிய சர்வதேச தொடரான ஆஷஸ் தொடர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கு கிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சனியன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப் படுத்தி தடைக்காலம் அனுபவித்த ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
வீரர்கள் விபரம்
டிம் பெய்ன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட், பேட் கம்மின்ஸ், மார்கஸ் ஹரிஸ், ஜோஷ் ஹாஸில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ் ஷாக்னே, நாதன் லயன், மிட்செல் மார்ஸ், மைக்கேல் நெசர், ஜேம்ஸ் பாட்டி ன்சன், பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வடே (விக்கெட் கீப்பர்).