tamilnadu

img

உள்ளூர் போட்டிகளில் தொழிநுட்ப வசதி தேவை

டிரெண்டிங் வாய்ஸ் 


உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தவேண்டும். பெரிய அணிகள் மோதும் போது சிறிய விஷயங்கள் கூட மாற்றத்தை பெரும் மாற்றத்தை நிகழ்த்தும். இதனால் தொழில்நுட்பமும், நிதி வசதியும் இருக்கும்போது அவற்றை ஏன் பயன்படுத்தக்கூடாது? உள்ளூர் ஆட்டங்களில் வீரர்கள் எதிர்காலம் அடங்கியுள்ளது.

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டி. வாசு அளித்த பேட்டியிலிருந்து...